Inverter என்பது electrical circuit இது direct current யை alternate current ஆக குறிப்பிட்ட voltage மற்றும் frequency யில் மாற்றுகின்றது
இது எப்படி வேலை செய்கிறது என்பதை `ac யின் main power supply இருக்கும் போது இல்லாதபோதும் என இரண்டு சூழ்நிலையில் பார்ப்போம்
Situation :1
முதல் சூழ்நிலையில் வீட்டில் தடையில்லா மின் சப்ளை இருக்கும் போது main AC power மின் grid யில் இருந்து Inverter மூலம் முழுமையாக charge ஆகும் வரை AC மின்சாரத்தை DC மின்சாரமாக மாற்றுகிறது.
Situation :2
இதில் மின்சாரம் இல்லாத போது வீட்டு உபகரணங்கள் பயன்படுத்த வேண்டும். ஆம் ,inverter யிலும் பயன்படுத்தலாம். உங்கள் power inverter யை battery உடன் இணைத்து AC உபகரணங்களை inverter உடன் இணைக்கவும், battery யில் உள்ள DC மின்சாரத்தை inverter AC மின்சாரமாக மாற்றி உங்கள் உபகரணங்களை இயங்க செய்யும் இதில் inverter உடன் இணைக்கப்பட்ட உபகரணங்கள் மட்டுமே இயங்கும்.
அடிக்கடி மின்சாரம் தடைப்படும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் inverter மிகவும் அவசியமாகும்.
For more details @ https://lyflyft.com/