Buy via WhatsApp
Shopping Cart: 0 Products
Free Delivery Within 24 Hours @ Nellai

இன்வெர்ட்டர் பேட்டரி ஏன் சார்ஜ் ஆகவில்லை? அதற்கான காரணங்கள்?

எந்த சூழ்நிலையில் battery குறைந்த charge க்கு shift ஆகிறது அல்லது charge எடுப்பது குறைவது என்பதை இதில் அறிவோம் ஒருவேளை இன்வெர்டர் charge முழுமையாக வில்லை எனில் battery அல்லது இன்வெர்ட்டரில் ஏதும் problem ஆக இருந்திருக்கலாம் .அதை நாம் இப்பொழுது சோதிக்க வேண்டும் 

Inverter :

இன்வெர்ட்டரில் என்ன பிரச்சனைகள் வரும்: 

Situation A :

      ஒருவேளை  இன்வெர்ட்டர்   power input இல்லாமல் இருக்கிறது இந்த சூழ்நிலையில் இன்வெர்ட்டர் பவர் input இருக்காது 

               1.maintain power card தளர்வா இருக்கும் 

                2.main input fuse ஆகிறது 

                3.மெயின் input பியூஸ் அதிகம்  

                4.output relay இல்லமா இருக்கிறது 

Situation B: 

          Inverter இன்  by -pass  mode 

Situation C:

          Inverter ஒட உள் பிரச்சனை அதாவது PCB ,MOSFET காரணமாக fail ஆவது 

Battery :

     Battery தண்ணீர் முற்றிலுமாக காய்ந்து விட்டது அதாவம் non -maintenance for long time .

Internal future :

  •          short circuit, terminal disconnect போன்றவை 
  •          inverter பேட்டரியின் wire யை மாற்ற கூடாது cut பண்ண கூடாது.

For more [email protected] https://lyflyft.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *